சுழி போட்டு ஆரம்பித்த நம் வாழ்க்கை......
கார்புள்ளியில் திக்கு முக்காடுகிறது........
அடைப்புக்குறியில் அழுகிறது.....
கேள்விக்குறியில் எழும்பிய வினாக்களுக்கு விடை தேடுகிறது.......
ஆட்சரியக்குரியில் சுக துக்கங்களை சந்திக்கிறது......
பின் முற்றுப் புள்ளியில் முடிவடைகிறது............
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக