செவ்வாய், 12 ஜூலை, 2011

நட்பிற்கு நன்றி !!

கண்ணாம்பூச்சி ஆடின மகிழ்ச்சியும் கவலையும் ,
மகிழ்ச்சி ஓடி ஒழிந்தது........கவலை என்னை வந்து அடைந்தது,
பயம் என்னை விடாமல் துரத்தியது ,
தரையில் விழுந்தேன் ,சிரிப்பதை மறந்தேன்,அழுவதை தொடர்ந்தேன்,
ஒரு கரம் நீண்டது ;
என் கண்ணீர் தரையில் விழுவதற்குள் தாங்கி பிடித்தது ...........
நட்பிற்கு நன்றி...........

என்றென்றும்  தாங்குவேன் உன்னை என் தோளில்......என் உயிரோடு சுவாசம் ஒட்டி இருக்கும் வரை...

3 கருத்துகள்:

  1. கண்ணாம்பூச்சி ஆடின மகிழ்ச்சியும் கவலையும் ,
    மகிழ்ச்சி ஓடி ஒழிந்தது........
    யுகனேஸ்வரி படங்களுக்கு ஏற்ற வார்த்தைகள்.இருப்பினும் வார்த்தைகளை நீளமாக அடுக்குவது உரை நடைப் போல் உள்ளது.
    ஒரிரு வார்த்தைக்கு பிறகு, அடுத்த பத்தியில் வார்த்தைகளை தொடரலாமே... என்னுடைய சின்ன விண்ணப்பம். தவறிருப்பின் மன்னிக்கவும்

    பதிலளிநீக்கு
  2. அதேப் போல் கவிதையைப் படித்துவிட்டு பின்னூட்டம் இடலாம் என்றால் “ வோட் வெரிபிகேஷன்” கேட்கிறது. அதை நீங்கள் நீக்கிவிட்டால், அதிக பின்னூட்டம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

    பதிலளிநீக்கு