காதலி,
நான் பலமுறை உன்னிடத்தில் என் காதலை மெய்ப்பித்துவிட்டேன் ,
இன்னும் ஏன் என்னை மறுக்கிறாய் ,
வானில் மின்னும் நட்சத்திரத்தை தொடுத்து மாலையாகப்
கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கில் மறைவதற்குள் அவனை
கைப்பற்றி வைக்கிறேன் உன் காலடியில்,
என்றெல்லாம் எனக்கு பொய் பேச அறியாத காரணத்தினாலா???
பெண்ணே,
இப்படி பொய்யான நம்பிக்கையை உனக்கு கொடுக்க நான் அலாவுதீன் அற்புத விளக்கின் சொந்தக்காரன் அல்ல,
உன் இதயம் எனும் பூங்காவிற்கு சொந்தக்காரன் !!!



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக