நட்பு என்ற பெயரில் -என் கவலையைத் திருடினாய் ,
திருமணம் என்ற பெயரில் -என் வாழ்க்கையைத் திருடினாய் ,
மரணம் என்ற பெயரில் -என் நிம்மதியை திருடினாய் ,
இன்னும் என் உயிரை மட்டும் ஏன் விட்டுவைத்துதிருக்கிறாய்?
திருடிசெல் -மரணத்துக்குப் பின்பும் என்வாழ்க்கை உன்னோடுதான்.......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக