பூவே,
பூத்துக் குலுங்கும் போது சிரிக்கிறாய்,
பெண்களின் கூந்தலில் ஒய்யாரமாக அமர்ந்தபடி சிரிக்கிறாய்,
இறைவனின் பாதசுவடுகளிலும் சிரிக்கிறாய்,
கல்லறையிலும் சிரிக்கிறாய்,
வியக்கிறேன் நான் !!!!!!!!
சாகா வரம்போன்று நீ சாவிலும் சிரிக்கும் வரம்
பெற்று வந்தாயோ என்று...........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக