♥ ♥ ♥ ♥ ♥ ♥ என்னை படைத்த எல்லாம் வல்ல இறைவன் , மண்ணில் என்னை சுவாசிக்க செய்த என் அன்பு அம்மா ,இடறி நான் விழுந்தால் பதறிப்போய் கை கொடுக்கும் என் நண்பர்கள், என்னையும் கவிஞனாக்கிய எனது தனிமை ,இயற்கையின் வனப்பு ,இவை அனைத்தின் கலவையை இவ்வுடலில் இறுதி மூச்சு இருக்கும்வரை எனது பேனா பிரசவிக்கும் ......
பிறந்தேன் தமிழனாக...வளர்வேன் தமிழனாக... இறப்பேன் தமிழனாகவே!!! ♥ ♥ ♥ ♥ ♥ ♥
புதன், 15 ஜூன், 2011
காதல் கானம்
காதலா ,
உன்னை என் இதயக் கூட்டில் பூட்டிவைத்தேன் ,
சிலந்திகளுக்கு சின்னால பெட்டி ஆவதற்கு அல்ல ,
என் இதயதுடிபோடு சேர்ந்து காதல் கானம் பாடுவதற்கு !!!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக