உன்னைப் படைத்தவன் -எல்லாம் வல்ல இறைவன் ,
பத்து மாதம் சுமந்து பெற்றவள் -தாய் ,
உன்னை மார்பில் போட்டு வளர்த்தவர் -தந்தை ,
உன்னை சிரிக்க வைத்து இரசித்தவர்கள் -நண்பர்கள் ,
இப்படியென அனைத்தையும் மற்றவர்களே
உனக்கு செய்திருக்க, ,
உன் உயிரை மாய்த்துக்கொள்ளும் சக்தியை மட்டும்
உனக்கு கொடுத்தவர் யார் !!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக