நமது காதல் காவியம் தொடங்கியவிடம் பள்ளியறையில்,
உனக்கு நான் எனக்கு நீயென்று நிர்ணயிக்கப்பட்டது நமது தாயின் கருவறையில் ,
மனைவியென்ற ஸ்தானத்தைக் கொடுத்து உன்னை நான் கரம் பிடித்தேன்
மணவறையில் ,
கண்டேன் உனது உயிரற்ற உடலை பிணவறையில் ,
நான் திலகமிட்டு இரசித்த நெற்றியை அலங்கரித்தனர் இருபது காசு சில்லறையில் ,
ஈவு இரக்கமின்றி தகனம் செய்தனர் உன்னை தன்னந்தனியாக கல்லறையில் ,
சாவிலும் உனக்கு துனைகொடுக்க வருகிறேன்,
எனது உயிர் இருக்கிறது நிலுவையில் !!!!!!


realy nice kavithai among de others....!
பதிலளிநீக்குtq dear....i ll improve myself dear....keep on supporting me...
பதிலளிநீக்கு